Siddha oil Massage for Whole Body
Описание
சித்த மருத்துவ மூலிகை மசாஜ்
உடலில் ஏற்படும் அணைத்து விதமான வலிகள் மற்றும் நீர் சேர்ந்திருப்பதை போக்கும் சித்த மூலிகை எண்ணெய் மசாஜ் விளக்கமாக செய்து காண்பிக்கிறார் திரு ஜெயராஜ் அவர்கள்
இந்த மசாஜ் செய்தால் கால் மூட்டுவலி,கணுக்கள் வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,தீராத உடல்வலி போன்ற பல் உடல் வலிகள் தீரும்.
உடலில் ஏற்படும் வலிகளை போக்கும் மூலிகை எண்ணெய் மசாஜ் பற்றி விளக்குகிறார் திரு.ஜெயராஜ் அவர்கள்
தொடர்புக்கு: 7845857593
Написать комментарий

Комментарии
Комментариев нет.